ஜீலை மாத பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரம் Rs 5201

Monday 3 August 2015

ஜீலை மாத பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரம் Rs 5201


ஜீலை மாதம் ஆன்லைன் ஜாப் மூலம் சம்பாதித்த எனது பகுதி நேர வருமானம் ரூ5201 இது.

ஆன்லைன் ஜாப்பில் வாங்கிய எல்லா பேமண்ட்டும் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் வாங்கியது என்பது குறிப்பிடதக்கது.

ஆன்லைனில் கிடைக்கும் நேரங்களில் வேலை செய்வதன் மூலம் மாதம் ரூ5000 முதல் ரூ10000-க்கு மேல்  சம்பாதிக்க முடியும்.

ஆன்லைனில் Paid to click , Data Entry , Survey Job , Task job ,Social media Job ,Affliate Marketing ,Bitcoin Job, போன்ற பல வகையான Online Job- கள் கிடைக்கின்றன.இந்த ஜாப் எல்லாமே ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றது, இது போன்ற எல்லா ஜாப்யையும் கலந்து செய்தால்தான்  மாதம் ஒரு நிலையான வருமானத்தை பெற முடியும்.

நான் இந்த ஆன்லைன் ஜாப் தளங்களில் கிடைக்கும் நேரங்களில் வேலை செய்து பெற்ற ஜீலை மாத பகுதி நேர வருமானம் Rs5200 ஆதாரம் இது.

                            1.Paypal Statement - Rs2120

                            2.Perfect Money      - Rs65

                            3.Bitcoin                  - Rs116

                            4.Flipkart Voucher - Rs2900

                           Total = Rs 5201
                          










No comments:

Post a Comment