Bitcoin மூலம் மாதம் ரூ3000-க்கு மேல் சம்பாதிக்கலாம் வாங்க

Monday 20 July 2015

Bitcoin மூலம் மாதம் ரூ3000-க்கு மேல் சம்பாதிக்கலாம் வாங்க

Bitcoin மூலம் எந்த முதலீடும் இல்லாமல் மாதம் Rs3000-க்கு மேல் எளிதாக சம்பாதிக்கும் நோக்கத்தில் இலவசமாக Bitcoin கொடுக்கும் 172- Bitcoin தளங்களை இங்கு கொடுத்துள்ளேன்.

                             
      ஒரு Bitcoin தளத்தில் ஒரு முறை Capcha Entry செய்து Satoshi சுழற்றும் போது  200, 500, 1000, 10000 என குறைவான Satoshi கிடைத்தாலும், 172  BTC தளங்களிலும் ஒரு முறை  Satoshi சுழற்றிவிட்டு பார்க்கும் 200000 Satoshi முதல் 500000 Satoshi வரை நமக்கு கிடைக்கும்.

     நான் ஆரம்பத்தில் 5 BTC தளங்களில் மட்டும் வேலை செய்த போது குறைவான BTC-யே கிடைத்தால், BTC தளங்களில் வேலை செய்வதை விட்டுவிட்டேன்.

     நேற்று மீண்டும் 172 BTC தளங்களை திரட்டி அதில் ஒரு முறை Satoshi சுழற்றியதற்கு எனக்கு  150000 Satoshi கிடைத்தது, அதாவது 26 ரூபாய், ஒரு முறை சுழற்றும் போது ரூ26 கிடைக்கும் போது தினம் ஒரு 5 முறை சுழற்றினாலே போதும் தினம் Rs100-க்கு மேல் Bitcoin மூலம் சம்பாதிக்கலாம் மாதம் Rs3000-க்கு மேல் கிடைக்கும்.

      இந்த வருமானம் நீங்கள் எத்தனை முறை Satoshi சுழற்றுகிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும் (அல்லது) அவர்கள் கொடுக்கும் Satoshi -யை பொறுத்து மாறுபடும், ஏனெனில் Satoshi சுழற்றும் போது 300, 500, 100, 10000 என பல்வேறு விதமாக Satoshi கிடைப்பதால் உங்கள் வருமானம் ரூ3000-க்கு அதிகமாகலாம் (அல்லது) குறையலாம் ஆனால் Bitcoin தளத்தில் சம்பாதிக்க வாய்ப்புகளுக்கு மட்டும் குறைவே இல்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஒரு முறை சுழற்றியதால் எனக்கு கிடைத்த Bitcoin ஆதாரம் இது. நேற்று Sunday என்பதால் உடனே Bitcoin-யை எனது Wallet-ற்கு அனுப்பி விட்டார்கள்.

உதாரணத்திற்கு, Paid To Click (PTC) தளத்தை எடுத்துக் கொண்டால், ஒரு தளத்திற்கு $0.05 to $0.10 வரை கிடைக்கிறது அதுவே 10-ற்கு மேற்பட்ட PTC தளத்தில் வேலை செய்யும் போது ஒரு நிலையான மாத வருமானம் நமக்கு கிடைக்கிறது. அது போலவே தான் Bitcoin தளமும் ஒரு Bitcoin தளத்தில் வேலை செய்யும் போது குறைவான BTC கிடைத்தாலும், 170 Bitcoin தளத்திலும் வேலை செய்யும் போது மாதம் ரூ3000-க்கு மேல் சம்பாதிக்கலாம்.

    PTC தளங்களில் கூட தினம் ஒரு குறிப்பிட்ட Ads-தான் கிடைக்கும், ஆனால் Bitcoin தளங்களில் Data Entry Job போல 24 மணி நேரமும், ஒவ்வொரு 1minute, 3, 10, 20, 30, 60minute-ற்கு ஒரு முறை Bitcoin வாங்கி கொண்டே இருக்கலாம்.

NOTE: 30 ,60 minutes Bitcoin தளங்களை விட 1 ,3, 10minutes Bitcoin தளங்கள் அதிக Bitcoin-யை கொடுக்கிறது.

    நான் வேலை செய்யும் 172 Bitcoin தளங்களின் List-யை ஒரு Blog-ல் வைத்து இங்கு கொடுத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் இணைந்துக் கொண்டு பயன்பெறுங்கள்.

172 Bitcoin தளத்தை பார்க்க Below Banner-யை கிளிக் செய்யவும்:

                                                 

No comments:

Post a Comment