Part Time Online Job-மூலம் சம்பாதித்த மே மாத வருமானம் Rs5182 ஆதாரங்கள்.

Monday 1 June 2015

Part Time Online Job-மூலம் சம்பாதித்த மே மாத வருமானம் Rs5182 ஆதாரங்கள்.


ஆன்லைனில் கிடைக்கும் நேரங்களில் வேலை செய்வதன் மூலம் மாதம் ரூ5000 முதல் ரூ10000 வரை சம்பாதிக்க முடியும்.

ஆன்லைனில் Paid to click , Data Entry , Survey Job , Task job ,Social media Job ,Affliate Marketing ,Bitcoin Job, போன்ற பல வகையான Online Job- கள் கிடைக்கின்றன.இந்த ஜாப் எல்லாமே ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றது, இது போன்ற எல்லா ஜாப்யையும் கலந்து செய்தால்தான்  மாதம் ஒரு நிலையான வருமானத்தை பெற முடியும்.

நான் இந்த ஆன்லைன் ஜாப் தளங்களில் கிடைக்கும் நேரங்களில் வேலை செய்து பெற்ற மே மாத வருமானம் Rs5182 ஆதாரம் இது.

நேரம் கிடைக்காத காரணத்தால் ஆன்லைன் ஜாப் பணத்தின் ஆதாரங்களை காட்ட முடிவதில்லை.

                            1.Paypal Statement - $45.13 (Rs2875)

                            2.Perfect Money      - $0.81 (Rs51)

                            3.Bitcoin                  - $0.89 (Rs56)

                            4.Zipcash                 - Rs300

                            5.Flipkart Voucher  - Rs 500+500+400+500=Rs1900

                           Total

                           Rs 2875+51+56+300+1900 =Rs5182











No comments:

Post a Comment